Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவில் நடந்தது தேர்தலே அல்ல. ராஜபட்சே நடத்திய நாடகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சிறிலங்காவில் நடந்தது தேர்தலே அல்ல. ராஜபட்சே நடத்திய நாடகம். தமிழர்களுக்கு இன்னும் சோதனைகள் அதிகரிக்கும். உயிருக்கே ஆபத்து நேரிடவும் வாய்ப்புள்ளது. சிறிலங்காப் பிரச்னையில் மத்திய அரசின் கொள்கை என்ன என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

சிறிலங்கா தமிழர்களுக்காக ஒருமித்த குரலில் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார்.

0 Responses to சிறிலங்காவில் ராஜபக்ஷ நடத்திய நாடகம்: தா.பாண்டியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com