Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்ட வேளையில் தேர்தல் ஆணையாளரின் குடும் உறுப்பினர்கள் இராணுவத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் தேர்தல் ஆணையாளரின் மனைவியும் மகளும் இராணுக் காவலில் வைக்கப்பட்மை குறித்த ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக தேர்தல் ஆணையாளர் வோர்ட்டஸ் எஜ்ஜில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது மனைவியையும் மகளையும் சந்தித்து பேசுவதற்காக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார் என்றும் அவர்களை சந்தித்த பின்னரே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to தேர்தல் ஆணையாளரின் மனைவியும் மகளும் இராணுக் காவலில் வைக்கப்பட்மைக்கு ஆதாரங்கள் உள்ளது: ஐ.தே.க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com