அரசதலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தோல்வியடைந்தால் மொட்டையடித்துவிட்டு நகரத்தின் ஊடாக நடந்து செல்வதாக சவால் விடுத்து பலாங்கொடவை சேர்ந்த இளைஞர் ஒருவர், உத்தியோகபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் - பொன்சேகா தேர்தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், தான் விடுத்த சவாலின் பிரகாரம் மொட்டையடித்துக்கொண்டார்.


0 Responses to பொன்சேகா தோற்றதால் மொட்டையடித்த இளைஞர்!