பதிந்தவர்:
தம்பியன்
03 February 2010
டென்மார்க் ஸ்ருவர் நகரில் கடந்த (30)
சனிக்கிழமை அன்று டென்மார்க் வாழ் தமிழீழ மக்களால் கேணல் கிட்டு உட்பட 9
மாவீரர்கள்,
மற்றும் தமிழீழ மக்களின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் மாவீரர்களோடு தங்களையும் அர்ப்பணித்து ஒப்பற்ற தியாகங்களை செய்த வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரன் உட்பட 19
தியாகிகளுக்கும் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் நடனம்,
கவிதை,
நாடகம் என்று பல உணர்வுபூர்வமான நிகழ்வும் சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது.




நன்றி: சங்கதி
0 Responses to டென்மார்க் ஸ்ருவர் நகரில் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது