Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள காளி கோயில் அரச மரத்தின் கீழ் திடீரென புத்தர் சிலை முளைத்துள்ளது.

வெள்ளை நிறத்திலான சிறிய புத்தர் சிலை நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்ப்பட்டுள்ளது.

எனினும் இன்று அச்சிலையைக் காணவில்லை என உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

யாழ் குடாநாட்டில் சிறீலங்கா அரசாங்கம் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை அழிக்கும் நவடிக்கை ஆரம்பித்துள்ளது என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

0 Responses to யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக தீடீரென புத்தர் சிலை முளைத்துள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com