Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவின் மெல்பேணிலும் சிட்னியிலும் - மே 18, போர்க்குற்றநாள்.

புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளின் முக்கியநகரங்களிலும் மே மாதம் 18 ஆம் திகதி அன்று கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அந்தவகையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேணிலும் சிட்னியிலும் அந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

0 Responses to அவுஸ்திரேலியாவின் மெல்பேணிலும் சிட்னியிலும் - மே 18, போர்க்குற்றநாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com