Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருமா - மலேசிய தூதரக அதிகாரி சென்னையில் சந்திப்பு

விடுதலைச்சிறுத்தைகள்
கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் நேற்று (23) சென்னையில் உள்ள மலெசியத் தூதரகத்துக்கு சென்று திரு.அனார்கஸ்மன் அவர்களைச் சந்தித்து, மலேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் தொடர்பாக மனு ஒன்றை கையளித்தார்.



0 Responses to திருமா - மலேசிய தூதரக அதிகாரி சென்னையில் சந்திப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com