அன்பான நோர்வே வாழ் மக்களே!நோர்வே ஈழத்தமிழர் அவை, மக்களுக்கான உதவிகள் மற்றும் ஆலோசனை வழங்குவதற்கான தனித்தனி குழுக்களை உருவாக்கியிருக்கிறது.
அதனடிப்படையில், மக்கள் இவ்வாலோசனைக் குழுக்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயனுறலாம்.
மருத்துவம், உயர்கல்வி, சட்டம், பொருளாதாரம், அரசியல், வரலாறு போன்ற துறை சார் வல்லுனர்கள் இக்குழுவில் இடம்பெற்று இருக்கின்றனர்.
மக்கள் இத்துறை சார் வல்லுனர்களை கீழ் காணும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோர் maruththuvam@ncet.no என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். அதுபோல தனித்தனியே துறைகள் மற்றும் மின்னஞ்சல் முகவரி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
uyarkalvi@ncet.no
sattam@ncet.no
arasiyal@ncet.no
varalaaru@ncet.no
porulaathaaram@ncet.no
maruththuvam@ncet.no
இவண்,
நோர்வே ஈழத்தமிழர்அவை



0 Responses to ஈழத்தமிழர் அவையின் மக்கள் ஆலோசனைக் குழு: நோர்வே