Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரான்ஸிலிருந்து 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக கடந்த 02.05.2010 அன்று நடந்த தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்கள்.

தேர்தல் தொகுதி: பாரிஸ் 75

திரு. சிவசுப்பிரமணியம் மகிந்தன் 547 வாக்குகள்
திரு. சிவகுரு பாலச்சந்திரன் 165 வாக்குகள்
திரு. கிரகரி கிறிஸ்ரியன் 109 வாக்குகள்
திருமதி. இராசமலர் குணசேகரலிங்கம் 67 வாக்குகள்

செல்லுபடியற்றவை 13 வாக்குகள்
மொத்த வாக்குகள் 901

தேர்தல் தொகுதி: சென் ஏ மார்ன் 77 எஸ்ஸன் 91

திருமதி.குருபரநாதன் சுபாசினி 1448 வாக்குகள்
செல்லுபடியற்றவை 2 வாக்குகள்
மொத்த வாக்குகள் 1450

தேர்தல் தொகுதி: இவ்ளின் 78 வேல் து வாஸ் 95

திரு.சுதர்சன் சிவகுருநாதன 912 வாக்குகள்
திரு.பாலசுந்தரம் பரமநாதன் 553 வாக்குகள்
திரு.அரியரட்டணம் கனகசபை 199 வாக்குகள்
செல்லுபடியற்றவை 27 வாக்குகள்
மொத்த வாக்குகள் 1691

தேர்தல் தொகுதி: ஹொ து சென் 92

திரு.திருச்சோதி திருக்குலசிங்கம் 300 வாக்குகள்
திரு.பாலகணேசன் தாமோதரம்பிள்ளை 224 வாக்குகள்

செல்லுபடியற்றவை 11 வாக்குகள்
மொத்தவாக்குகள் 535

தேர்தல் தொகுதி: சென் சென்டனி 93

செல்வி.சக்திதாசன் கிருஷாந்தி 3073 வாக்குகள்
மைக்கேல் கொலின்ஸ் 848 வாக்குகள்
அருளானந்தம் இராயப்பு 173 வாக்குகள்
ரமேஸ் பத்மநாதன் 59 வாக்குகள்

செல்லுபடியற்றவை 41 வாக்குகள்
மொத்தவாக்குகள் 4194

மொத்தமாக வாக்களித்தோர் 8771

இந்தத் தேர்தல் முடிவுகள் 05.02.2010 அன்று மாலை 18 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் விபரங்கள் வெளியிடப்படும்.

நாடுகடந்த அரசுக்கான தேர்தல் செயற்பாட்டுக் குழு.

0 Responses to நாடுகடந்த அரசாங்கத் தேர்தல்: பிரான்ஸ் முடிவுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com