Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனேடிய அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக தமிழ் இளையவர்களின் போராட்டம் இரண்டாம் நாள்.

கடந்த ஆண்டு ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை வைகை தொகையின்றி கொன்றழித்தது மட்டுமல்லாது, எஞ்சியவர்களை கொடிய வதைமுகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டுவருகின்றனர் .

எமதுமக்களின் துயரங்களை சர்வ்தேதுக்கு எடுத்துகாடும் முகமாவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை போர் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்றும் பதாதைகளை தாங்கியவாறு நின்றனர்.

இதன்படி ரொறொண்டோ வில் உள்ள அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக கூடிய மக்கள் தமது கவனயீர்ப்பு நிகழ்வை தமது வாயில் கறுப்பு துணியால் கட்டியவாறு பங்குகொண்டனர் இவ் கவனயீர்ப்பு நிகழ்வு நாள்தோறும் மே 1 முதல் மே 19 தொடந்து நடைபெறவுள்ளது எனபது குறிப்படத்தக்கது.

0 Responses to “வலி சுமந்த மாதம்” கவனயீர்ப்பு நிகழ்வின் இரண்டாம் நாள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com