Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சன்டே ரைம்ஸ் வாரஏட்டின் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு பொது மன்னிப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இன்று சர்வதேச ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் மகிந்தா ராஜபக்சா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஊடகவிலயாளருக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இரண்டு தேர்தல்களிலும் தேர்தல் விதிமுறைகள் மற்றும் மனிதாபிமான விதிமுறைகளுக்கு மாறாக வெற்றி பெற்ற சிறீலங்கா அரசு தற்போது அனைத்துலகத்தின் கவனத்தை பெறுவதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to பிணையில் விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு பொது மன்னிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com