Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சுமார் 49 000 பெண்கள் விதவைகளாகவுள்ளதாக உள்ளதாக சிறுவர் மற்றும் மகளீர் நலத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில் 25 000 பேர் சுமார் 25 வயதிற்கு குறைவானவர்கள் எனத் தெரியவருகிறது.

இவர்களுக்கு உளநல அபிவிருத்தியை ஏற்படுத்துவது இன்றியமையாதது என அவர் மேலும்; தெரிவித்துள்ளார்.

0 Responses to கிழக்கில் நாற்பத்தொன்பதாயிரம் பெண்கள் விதவைகளாகவுள்ளனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com