கனடிய தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட, கனடியத் தமிழர் தேசிய அவைக்கான உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ முதல் அமர்வு வரும் சனிக்கிழமை யூலை 10ஆம் நாள், மாலை 4 மணிக்கு ரொரன்ரோ ஸ்காபுரோவில் 1199 கெனடி ரோட்டில் அமைந்துள்ள எவரஸ்ட்மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கனடியத் தமிழர் தேசிய அவைத் தேர்தலுக்கான செயற்குழு அறிவித்துள்ளது.
தோத் ல் முடிவுகள் அறிவிக்கபப் டட் தன் பினன் ர் தெரிவு செயய் ப்பட்ட உறுப்பினர்களுடனான பல சந்திப்புக்கள் நடைபெற்றாலும் உத்தியோகபூர்வமான முதல் அமர்வாக இது அமையவுள்ளதால் இதில்
கலந்து சிறபப் pகக் அனைதது தமிழ் மகக் ளும் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உரிமையுடன் அழைக்கப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை 1-866-263-8622



0 Responses to இன்று கனடியத் தமிழர் தேசிய அவையின் உத்தியோகபூர்வ முதல் அமர்வு