Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப் படை வீரர் ஒருவர் இன்று காலை 7 மணியளவில் தன்னை தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாக அங்கிருக்கும் விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஹிங்குரங்கொடையைச் சேர்ந்த 22 வயதுடைய .சி தலுவத்த என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விமான நிலையப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Responses to கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப்படை வீரர் தற்கொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com