Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

.நா.விற்கு எதிராக இலங்கை அமைச்சர் மோசமான அறிக்கை விடுத்த்தையடுத்து இலங்கை அரசு மீது .நா. கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இதனால் .நா.விடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ள இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவினை .நா. சபை நியமித்து உள்ளது.

இந்த குழுவுக்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இலங்கை மந்திரி வீரவன்சா இதுபற்றி கூறும்போது, இலங்கையில் உள்ள .நா.சபை அலுவலகத்தை முற்றுகையிடுவோம். குழுவை கலைக்கும் வரை ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல விடமாட்டோம் என்று மிரட்டல் விடுத்தார்.

மந்திரியின் இந்த பேச்சு .நா.சபையை அதிர்ச்சியடைய செய்தது. எனவே இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க .நா.சபை தயாரானது.

இதனால் பயந்து போன இலங்கை அரசு .நா. சபையிடம் மன்னிப்பு கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது

0 Responses to ஐ.நா.விடம் மன்னிப்பு கேட்க இலங்கை அரசு முடிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com