இந்த வைத்தியரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டார்.
வேலனை வைத்தியசாலையின் பொறுப்பாளரான வைத்தியர் பிரியந்த செனவிரத்ன கடந்தச் சனிக்கிழமை மருத்துவ தாதியை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மருத்துவ தாதியின் கொலையை கண்டித்தும், சந்தேக நபரான வைத்தியரை கைது செய்யும்படியும் கோரி யாழ்ப்பாணத்தில் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



0 Responses to கொலைக் குற்றச்சாட்டுக்குள்ளான மருத்துவர் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டார்