Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதற்பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவுசுமந்த நிகழ்வு

"விழிப்டைந்து எழுச்சி கொள்ளும் பெண்ணினமே ஒரு போராட்ட சக்தியாக உருப்பெற முடியும்"

காலம்: 10.10.10 ஞாயிறு மாலை 17.30

இடம்: அன்னை பூபதி கலைக்கூடம், றொம்மன்

சிறப்புரை: றெஜினோல்ட் அடிகளார்

இலை மறை காய்களாக இருக்கும் அனைத்து சிறார்களுக்கும் ஒரு சந்தர்ப்பம். உங்களால் இயன்ற ஏதாவது கலை நிகழ்வை செய்து காட்டுவதற்கு இந்த நிகழ்ச்சியில் இடம் கொடுக்கப்படும்.

ஒழுங்குகள்: நோர்வே தமிழ் மகளிர்; அமைப்பினர்.

தொடர்பு கொள்ள: tamilskkvinne@hotmail.com

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to நோர்வேயில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2010

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com