Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஞாயிற்றுக்கிழமை (17.10.2010) அன்று மாலை 6 மணியளவில் பியெல்லா நகரில் வாணி விழா நிகழ்வுகள் நடைபெற்றது நிகழ்வில் பியெல்லா திலீபன் தமிழ் சோலை மாணவர்களின் பஜனைகள்,கலைநிகழ்சிகள் என்பனவற்றுடன், மழலைகளுக்கான ஏடு தொடக்கும் வைபவமும் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மட்டும் அன்றி அதிகளவில் பொது மக்களும் கலந்து கொண்டனர். இரவு 10 மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.




மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இத்தாலி மேற்பிராந்தியம் பியெல்லா நகரில் வாணி விழா 2010 (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com