Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

10.10.1987 அன்று யாழ். கோப்பாய் பகுதியில் இந்தியப் படையிருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதியின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இம் மாவீரருக்கு VanniOnline தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது.


0 Responses to முதற்பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி நினைவு நாள் (பாடல் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com