இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில ஒருங்கினைப்பாளர் சேலம் செல்லதுரை(அர்ஜுன்), மாநில செயலாளர் ராஜேந்தரின், மாநில அமைப்பாளர் கணேசன், ஆகியோர் செய்து இருந்தனர், இந்த கூடத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் தங்கர் பச்சன், மாநில பேச்சாளர் சிபி சந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், கூட்டத்தில் பேசிய இயக்குனர் தங்கர்பச்சான், இது போன்ற பொது கூடங்கள் தான தமிழர்களை தமிழர்களின் பிரச்சனை குறித்து பேசும் பொது ஒன்று திரட்ட இயலும் என்றார், மேலும் மண் காகவும் மொழி காக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்றார். கூட்டத்தில் நிர்வாகிகள் கண்ணிவெடிகந்தசாமி, கென்னடி, பிரகாசு, சிவா, டோமினிக், நாதன், பொறியாளர் சுந்தர், டானியல் அப்பா, வில்லே பார்லே சசி, அந்தேரி ராஜேஷ், பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



[Therke Uthiththa Sooriyane] 4:55 video song lirics contain caste orinted words. please dont include this type of videos in this site sir.please kindley remove it or change the lirics.........i tried to comment on video section but cannot do so i post here sir.........
mellath thamilan ine unarvu peruvaan
i wants to kill the bloody foolish stupids those who are flapping hands and wistling during the peoples enownsing or speaking about the situation and the sensitive matters of the pain and the sence of ealam war or matters
i am very sorry to say this because of i am getting angry (koapam aavesam) while seeing them during this kind of happenings
pls once u would u like to know or discuss regarding this u feel free to contact me through nadhesh@hotmail.com
kai thaddaththaana un kai thmilaa kaithaddaththaana un kai