பதிந்தவர்:
ஈழப்பிரியா
07 October 2010
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவினை விடுதலை செய்யக்கோரி கண்டி தலதா மாளிகையின் முன்னாள் இன்று வியாழக்கிழமை அமைதியான முறையில் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள்,
தலதா மாளிகையின் முன் அமர்ந்து சரத் பொன்சேகாவுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுவதனை படங்களில் காணலாம்.



0 Responses to ஈழத் தமிழினத்தை அளித்த பொன்சேகாவினை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் ஆர்ப்பாட்டம்