Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவில் நடைபெற்றுவரும் ரெனிஸ் விளையாட்டுப் போட்டியில் தமிழீழத்தை சேர்ந்த சங்கரி தயாகரன் மட்டுமே இலங்கையிலிருந்து அரையிறுதி சுற்றுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஐரிஎப் போட்டிகளின் இரண்டாவது சுற்றில் வெற்றியீட்டி ஏழு சர்வதேச போட்டியாளர்களில் இவரும் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்த ஏனைய போட்டியாளர்களுடன் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை முக்கியமானதாகும்.

சிறிலங்காவைச் சேர்ந்த ஏனைய ஏழு போட்டியாளர்களும் ஏற்கனவே முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுக்களில் தோற்றுவெளியேறியுள்ளனர்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தமிழீழத்தை சேர்ந்த ரென்னிஸ் வீராங்கனை அரையிறுதிக்கு தெரிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com