Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலைமகன்,நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமை ஏற்றிருந்தனர்.கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நாம் தமிழர் கட்சி உறவுகள் பேரணியில் கலந்து கொல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com