பதிந்தவர்:
தம்பியன்
17 October 2010

17.10.1995
அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர்,
கப்டன் ரூபன்,
கப்டன் சிவகாமி ஆகியோரின் 15
ம் ஆண்டு வீரவணக்க இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.



மேலும் எமது தளங்கள்:ஈழத்து காணொளிகள்ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to தமிழீழ தலைநகரான திருமலை கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் நினைவு நாள்