Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகரத்தில் 17/10/2010 (ஞாயிறு)அன்று நாம் தமிழர் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் சுரேசு மற்றும் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திட்டக்குடி நகரம் கோடங்குடி கிராமத்தில் உள்ள மக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம், அரசால் இந்த குறைகளுக்கான தீர்வு காண முடியாத பட்சத்தில் திட்டக்குடி நகரப் பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் போடப்பட்டது.

தலைமை: தமிழர் திருசுரேசு மற்றும் தமிழர் திரு பெரியசாமி, திட்டக்குடி நகர ஒருங்கிணைப்பாளர்கள்
வரவேற்புரை: தமிழர் திரு சிலம்பரசன்.
தொகுப்பாளர்: தமிழர் திரு சோதிவேல்.
சிறப்புரை: தமிழர் திரு. இரா.தென்றல்மணி விருத்தாசலம் . மாவட்ட பொறுப்பாளர் தமிழர் திரு. இரா.அருண்குமார் மங்களம்பேட்டை மாவட்ட பொறுப்பாளர்

தமிழர் திரு. இரா. இராசசேகரன் வழக்கறிஞர் பெண்ணாடம் மாவட்ட பொறுப்பாளர்

இக்கூடத்தில் நீதிவேல், பிரபாகரன், மற்றும் பல செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நடைபெற்ற கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com