Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடலூர் மாவட்டம் பெண்ணாடதில் எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நகரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழர் திரு. இரா. இராசசேகரன்வழக்கறிஞர்தலைமையில் எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு (6ம் ஆண்டு) வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கடலூர் மாவட்டம் பெண்ணாடதில் எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com