Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோவை மாவட்டம் வால்பாறையில் நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு தொடக்க விழா கடந்த 17.10.2010 அன்று வால்பாறை சாரணியர் இல்லத்தில் நடைபெற்றது.

பேராசிரியர் கல்யாணசுந்தரம் சிறப்புரையாற்றினர். திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. சமரன் பாலா , திரு. ராக்கியப்பன், அவினாசி வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழன் வடிவேல் , பல்லடம் வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. குமார் .,தாராபுரம் வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேசு, மாவட்ட இளைஞர் அணி திரு. குணசேகரன், உடுமலை நாம் தமிழர் விக்னேசு , வால்பாறை நாம் தமிழர்கள் திரு. ராசேந்திரன், திரு. சண்முகம், திரு.வினோத் ஆகியோர் உரையாற்றினார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை வால்பாறை நாம் தமிழர்கள் திரு.ராசேந்திரன் , திரு.வெங்கடேசு ,திரு. சண்முகம் , திரு.லோகேசுவரன் ,திரு. தமிழ்வாணன் ,திரு.சபரீசுவரன், மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னின்று செய்திருந்தனர்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தொடக்க விழா (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com