Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெருந்தமிழர்.வீரப்பானாரின் ஆறாமாண்டு நினைவலைகள் மற்றும் கொள்கை விளக்கபொதுக்கூட்டம் இன்று (18.10.10) அன்று சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது. முதலில் இன்று எல்லை காத்தபெருந்தமிழர்.வீரப்பனாரின் ஆறாமாண்டு நினைவு தினத்தையொட்டி மேட்டூர் அருகில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது, பின்னர் மாலை 4 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

இக் கூடத்தில் ஆங்கிலேயர்களால் "மேட்டூர் RS " என்று அழைக்க பட்ட இடத்தை இன்று முதல் "மேட்டூர் தொடர்வண்டி நிலையம்" என்று அழைக்கப்படும்.என்ற தீர்மானம் நிறைவேற்ற பற்றது.

0 Responses to சேலம் மேட்டூர் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியினரின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com