லெப்.கேணல் குட்டிமணி நினைவு நாள்.
யாழ். வலிகாமத்தில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 22.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குட்டிமணியின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
எல்லாளன் படை நடவடிக்கையில் களப்பலியான கரும்புலிகளை நினைவுகூர்ந்து ஓர் பாடல். (காணொளி: இங்கே அழுத்தவும்)
தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.


மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள், லெப்.கேணல் குட்டிமணி நினைவு நாள்.