Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசிய மாவீரர்நாள் கலைத்திறன் போட்டி 2010 பிரான்சு நவம்பர் 13ம், 14ம் திகதிகளில் பாரிஸ் மொன்றோயல் என்னும் இடத்தில் நடைபெற்றன. 13ம் நாள் காலை 10.00 மணிக்கு மாவீரர் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அமைதிவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் யாவும் ஆரம்பமாகின.

காலை அகவை 6, 09 ,18 க்கும், மாலை 14.00 அகவை 12,15, க்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. 14ம் நாள் காலை 10.30 மணிக்கு அகவை 06,09,க்கும் மாலை 14.00 மணிக்கு அகவை 12,15 க்குமான பாட்டுத்தின் போட்டியும், அகவை 12, 15, 18, தனிநடிப்பு போட்டியும் நடைபெற்றன.

மழலைத்தமிழிலும், கொஞ்சும் தமிழிலும் போட்டியில் குழந்தைகள் பேசினர். நிகழ்காலத்திற்கேற்ற தலைப்பில் பேச்சுக்கள் வழங்கப்பட்டிருந்தும் அவற்றை மனப்பாடம் செய்து குழந்தைகள் பேசியிருந்ததும் பாராட்டுதல்களுக்குரியது.

அவர்களுக்கு உதவியாக, உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், ஆசியர்களும் என்றும் மரியாதைக்கும், மதிப்புக்கும் உரியவர்கள் என்றும் ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது. பங்கு கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் போட்டி நடுவர்களால் நினைவு பொருட்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

பேச்சுப்போட்டியின் நடுவர்களாக 1. திரு. சத்தியதாசன் ( முன்னாள் அதிபர் ) 2. திருமதி. சாமினி மைக்கல் கொலின்ஸ் ( சிறப்புப்பட்டதாரி யாழ்பல்கலைக்கழகம்) 3. செல்வி. பத்மகீதா பத்மநாதன் (பயிற்சி ஆசிரியர்) அவர்களும் ஆற்றியிருந்தனர்.

பாட்டுப்போட்டியின் நடுவர்களாக 1. திருமதி. சிறீதரன் சுதர்சினி கலைப்பீட சிறப்பு பட்டதாரி 2. செல்வி சைலஐh இராஐலிங்கம் ( கலைப்பீட சிறப்பு பட்டதாரி) திரு. சி. சுதர்சன் ( மிருதங்க ஆசிரியரும் போராளிக்கலைஞர்களில் முதல் மிருதங்க அரங்கேற்ற மாணவரும், பல எழுச்சிப்பாடலகளுக்கு தபேலா வாத்தியத்தை வாசத்தவரும் கடமையாற்றியிருந்தனர்.

தனிநடிப்பு போட்டிக்கு நடுவர்களாக 1. திரு. . அரியநாயகம் ( எழுத்தாளர், நாடக ஆசிரியர், பயிற்றுனர், நடிகர்) 2. மைக்கல் கொலின்ஸ் ( பட்டதாரி பாடலாசிரியர், பாடகர், நடிகர்) திரு. ராஐ;கிசன் (பாடகர், கலைபண்பாட்டுக்கழக பொறுப்பாளர்) ஆகியோர் கடமையாற்றினர்.

13 ம் 14ம் திகதியில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில்,

06 அகவைக்குட்பட்ட போட்டிகளில் தெரிவானவர்கள் முறையே

01: வது இடத்தை: சிறுமி: எழிலினி சிவரூபன்
02: வது இடத்தை: தனபாலசிங்கம் விஐயன்
03: வது இடத்தை: விபுலானந்தராஐh அபிசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்

09 அகவைக்குட்பட்ட போட்டிகளில் தெரிவானவர்கள்

01: வது இடத்தை: குகநேசன் நிஸ்வன்
02: வது இடத்தை: மோகனதாஸன் கபிலன்
03: வது இடத்தை: சிறிகரன் சந்தியா ஆகியோர் பெற்றுக்கொண்டர்

12 அகவைக்குட்பட்ட போட்டிகளில் தெரிவானவர்கள்

01: வது இடத்தை: எட்வேட் லூயிஸ் அனோஐpனி
02: வது இடத்தை: nஐயசீலன் நிசாந்தினி
03: வது இடத்தை: ஆறுமுகதாஸ் ஆகாஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டர்

15 அகவைக்குட்பட்ட போட்டிகளில் தெரிவானவர்கள்

01: வது இடத்தை: எட்வேட் லூயிஸ் வேர்ஐpனியா
02: வது இடத்தை: சிவநாதன் நர்த்தனன்
03: வது இடத்தை: முருகதாஸன் உசாந்தினி ஆகியோர் பெற்றுக்கொண்டர்

18 அகவைக்குட்பட்ட போட்டியில் தெரிவானவர்கள்

01: செல்வி: உதயகுமார் ஐனனிகா
02: செல்வன்: திலீப்குமார் சுபன்

13ம்,14ம் திகதி நடைபெற்ற பாட்டுத்திறன் போட்டியிலும்

06 அகவைக்குட்பட்ட போட்டிகளில் தெரிவானவர்கள் முறையே

01: வது இடத்தை: சிறுமி: சிவரூபன் எழிலினி
02: வது இடத்தை: ராNஐந்திரன் ஆர்த்திகா ஆகியோர் பெற்றுக்கொண்டர்

09 அகவைக்குட்பட்ட போட்டிகளில் தெரிவானவர்கள்

01: வது இடத்தை: சிறிதரன் ஆரபி
02: வது இடத்தை: எட்வேட் லூயிஸ் இலக்கியா, குணராஐh சஞ்ஐPவ்
03: வது இடத்தை: மோகனதாஸ் கபிலன், செல்வநதான் ஆரணியா ஆகியோர் பெற்றுக்கொண்டர்

12 அகவைக்குட்பட்ட போட்டிகளில் தெரிவானவர்கள்

01: வது இடத்தை: செல்வி: கணேசன் ஐசானி
02: வது இடத்தை: செல்வி : எட்வேட்லுர்hயிஸ் அனோஐpனி
03: வது இடத்தை: செல்வி: சோதிராசா சோனா, திலீப்குமார் திசானிகா ஆகியோர் பெற்றுக்கொண்டர்

15 அகவைக்குட்பட்ட போட்டிகளில் தெரிவானவர்கள்

01: வது இடத்தை : செல்வி: நடராஐh காயத்திரி
02: வது இடத்தை : செல்வி : சிவலோகன் நிசான்கனி, கோகுலதாஸ் சூரியா
03: வது இடத்தை : செல்வி: நாகராசா சரண்யா, நவநீதன் நிந்துலான் ஆகியோர் பெற்றுக்கொண்டர்

13ம்,14ம் திகதி நடைபெற்ற தனிநடிப்புப் போட்டியிலும்

12 அகவைக்குட்பட்ட போட்டிகளில் தெரிவானவர்கள் முறையே

01: வது இடத்தை : செல்வி ஐனுசா செல்வரதன்
02: வது இடத்தை : செல்வன் பாஸ்கரன் கோகிலன்
03: வது இடத்தை : செல்வி: கௌதமி இரவீந்திரன் ஆகியோரும் பெற்றுக்கொண்டர்

15 அகவைக்குட்பட்ட போட்டிகளில் தெரிவானவர்கள்

01: வது இடத்தை : செல்வி: அஞ்சலி நந்தகுமார்
02: வது இடத்தை : செல்வன்:பாஸ்கரன் தேனீசன்
03: வது இடத்தை : செல்வன்: nஐயச்சந்திரன் nஐகானன் ஆகியோர் பெற்றுக்கொண்டர்

மாலை 18:30 மணிக்கு நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன. குழந்தைகளும், பெற்றோர்கள் மிகுந்த மனநிiவுடன் சென்றிருந்தனர்.

0 Responses to பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நினைவு கலைத்திறன் போட்டி முடிவுகள் 2010

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com