Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு மீள்குடியேற்ற பிரதேசமான கரடியனாறு இலுப்படிச்சேனை வாவிக்குள்ளிருந்து இளம் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு
பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 38 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான சிவஞானம் என அழைக்கப்படும் சாமிமுத்து என்பவரினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 Responses to தென் தமிழீழம் கரடியனாறு வாவியில் ஆணின் சடலம் மீட்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com