மக்கள் பேரவை விடுத்த அழைப்பை ஏற்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் மூவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில், மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகியவற்றின் உருவாக்கம், செயற்திட்டங்கள் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.



0 Responses to பிரான்சில் நடைபெற்ற “ஒன்றாய் எழுவோம்” (படங்கள் இணைப்பு)