Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெய்வேலியில் 01.11.2010 அன்று கடலூர் மாவட்டத்தின் நாம் தமிழர் கட்சியின் சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நெய்வேலியில் இருந்து திரு.புலவர்.சாராங்கபாணி, திரு.முத்து அசோகன், திரு.ரமேஷ்,திரு.ராஜேந்திரன்.திரு.முருகேசன்,திரு.சுப்பிரமணி,கடலூரில் இருந்து திரு.தீபன்,திரு.சாமிரவி, பண்ரூட்டில் இருந்து திரு.கண்ணன்,பெண்ணாடத்தில் இருந்து வழக்கறிஞர் திரு.ராஜசேகரன்,திரு.சித்தநாதன்,மங்களம்பேட்டையில் இருந்துதிரு.அருண்குமார், சிதம்பரத்தில் இருந்து திரு.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் மாவட்ட கட்சி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கலந்தூரையாடல் மற்றும் கட்சியின் கொள்கை விளக்க க்கூட்டம் நடத்துவது எனவும் என தீர்மானிக்கபட்டது.மேலும் நெய்வேலி பகுதியில் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து பணியாற்ற தொடர்பு கொள்ளக : ramesh_neyveli@yahoo.com, இராஜேந்திரன்: 0091-9345177741

0 Responses to கடலூர் மாவட்டத்தின் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com