சைதை மற்றும் வேளச்சேரி பகுதிகளில், வேளச்சேரி தமிழ் தேவன், அழகிரி ரத்தினம் ,கல்லுகுட்டை ஆனந்த், குமரன், சைதை ராமச்சந்திரன்,கோ.சுரேஸ்குமார் ,பாலமுருகன் பா.பாபு ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.
மயிலை பகுதியில் உதய மாறன்,சக்தி, மணி, ,தனஞ்சயன், தியாகு, ரகுவரன், வினோத் ஆகியோர் செயல் பட்டனர்.
தொடர்புக்கு: தமிழ் தேவன் - 9940024227



0 Responses to தென் சென்னையில் செந்தமிழன் சீமானை விடுதலை செய்ய கோரி கண்டன சுவரொட்டி மற்றும் துண்டரிக்கை மூலம் பரப்புரை