பதிந்தவர்:
ஈழப்பிரியா
05 November 2010

05.11.1999
அன்று ஓயாத அலைகள் – 3
படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் அருளன்,
மேஜர் சசி ஆகியோரின் 11
ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
மேஜர் அருளன், மேஜர் சசி உயிராயுதங்களிலிருந்து: காணொளி


வீரத்தின் விளை நிலங்களே எம் இதயத் தெய்வங்களே உமை மறவோம். உம் வீரமும் தியாகமும் போற்றியே தீபமேற்றுவோம். வீர வணக்கங்கள் மண்ணின் மைந்தரே.