வணக்கம் நண்பர்களே ஜெயா டிவியில் நேர்முகம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.அடுத்த சில நொடிகளில் உங்கள் தொலைக்காட்சி திரையில் நீங்கள் பார்க்க இருக்கின்ற நபரைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு வியப்பால் விழிகள் விரியலாம். இவர் பெரும் போராளியாக கடந்த சில ஆண்டுகளாக அறியப்படுகிறார். இவருடைய போராட்டம் என்பது சர்ச்சைக்குரிய போராட்டமாக பார்க்கப்பட்டது. காரணம் இவர் எல்லாத் தரப்பினரையும் தொடர்ந்து விமர்சிப்பதோடு அரசுக்கு எதிரான இந்திய இறையாண்மைக்கு எதிராக பேச்சுக்களை தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார் என்பது இவர் மீதானா குற்றச்சாட்டு சிறையில் அடைக்கப்பட்டு அப்படி சிறையில் அடைக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு வந்து வெளியாகி இருக்கக்கூடிய திரைப்பட இயக்குனர் திரு சீமான் அவர்களை இன்று நேர்முகம் நிகழ்ச்சியில் பார்க்கின்ற பொழுது உங்களுக்கு வியப்பு... மேலும் சீமானின் நேர்முகம் உங்களுக்காக காணொளியாக தரப்பட்டுள்ளது...



0 Responses to சிறப்பு நேர்முகம் செந்தமிழன் சீமான்: ஜெயடிவி (காணொளி இணைப்பு)