Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் நாடு தமிழருக்கே எனச் சூளுரைத்த தந்தை பெரியார் !பெண்ணுரிமை போற்றிய முதல் பெண்ணியவாதி !சாதி,சமயச் சாக்கடைகளைச் சாடிய சமூக விஞ்ஞானி !தந்தை பெரியாரின் 37 -வது நினைவு தினமான 24-12 -10 அன்றுவிருதுநகர் மாவட்ட நாம் தமிழர் இயக்கம் சார்பாக தந்தை பெரியாருக்குமாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வை.தமிழினி,கண்ணன், முருகன்,கனகராசு,செல்வா, அழகுவேந்தன்,இராவணன்,பிடல் சே பிரபாகரன், வழக்குரைஞர் செயராசு,சக்திவேல், அருகன்குளம் பிச்சையாமற்றும் தமிழின உணர்வாளர்கள் பெருந்தமிழர்.பன்னீர் செல்வம்,பெருந்தமிழர் கோவிந்தராசு,பெருந்தமிழர் ராசேந்திரன் மற்றும் ராமராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Responses to விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com