Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசியத் தலைவரின் தாயாரின் மறைவை தொடர்ந்து சேலம் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய இரங்கல் கூட்டம்.

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் சாமுண்டி வணிக வளாகத்திலுள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவை தொடர்ந்து அவரது உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் வணங்காமுடி, வினோத், சிவக்குமார், பாண்டியராசன், இளங்கோவன், மணிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.










0 Responses to சேலம் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய இரங்கல் கூட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com