Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்னை பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பிரித்தானியாவில் பல இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நினைவு வணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தமிழீழ தேசத்தின் அன்னைக்கு மலர் வணக்கத்தையும் இதய அஞ்சலியையும் செலுத்திக் கொண்டனர்.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் உணர்வுகளால் ஒன்றிணைந்த மக்கள் தம் உள்ளத்தின் வலியுடன் ஒன்று சேர்ந்து தமது இறுதி வணக்கத்தை செலுத்தினர்.

colindale

Ilford

Lewisham





0 Responses to பிரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தின் அன்னை வணக்க நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com