Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா 20.பெப்ரவரி 2011 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு தமிழீழம் வல்வெட்டித்துறையில் தனது 81 வது அகவையில் காலமானார் என்பதனை மிகவும் வேதனையுடன் உலகத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

ஈழத்தாய் பார்வதி அம்மாளுக்கு இலண்டன் வாழ் மக்கள் திரண்டு வந்து தமது அங்சலிகளை தெரிவிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
1) 07.00 pm3) 6.00 pm to 9.00pm

Tamil welfare association Leicester

Alpha tutorials,

308 melton road

leicester LE4 7SL

------------------------

2) 6.00 pm

Elmood House

2a Elmood road

Croydon E6 1LB

-------------------------

3) Sri Selva Vinayagar Temple

299 Ley Street

Ilford

IG1 4BN

7 p.m

Tel: 075 2989 7735

------------------------

4) 5.00 pm

243-247 Rear of Edgware Road

Colindale

London NW9 6LU

-----------------------

5) 7.30 pm

Lewisham Sivan Kovil

4a Clarendon Rise,

Lewisham SE13 5E

0 Responses to ஈழத்தாய் பார்வதியம்மாள் அவர்களுக்கு பிரித்தானியத் தமிழர்கள் அஞ்சலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com