Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிகேடியர் தமிழேந்தி
தமிழீழ நிதிப் பொறுப்பாளர்
(சபாரத்தினம் செல்லத்துரை)
யாழ் மாவட்டம்
10.03.1950 - 15.02.2009



தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர் .

15.02.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.

2 Responses to தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி நினைவு நாள்

  1. march 12 not feb 15

     
  2. இது தவறான பதிவு
    அப்பா தமிழேந்தி அவர்கள் பங்குனி மாதம் 10 ம் திகதி காயம் அடைந்து 16 திகதி
    வீரச்சாவைதழுவினார், ஆனால் சிங்கள அரசு 10 ம் திகதி வீரச்சாவைதழுவினார் என்று அறிவித்தது .

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com