தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், சிறீலங்கா அரசுக்கும் இடையில் இடம்பெறவுள்ள பேச்சுக்களில் புளொட் துணை இராணுவக்குழுவையும் இணைத்துக்கொள்ள சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.வடக்கு, கிழக்கு நிலவரம் தொடர்பில் நடைபெறவுள்ள இந்தபேச்சுக்களில் பலதமிழ்கட்சிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அது தற்போது தனக்கு அனுசரனை வழங்கக்கூடிய கட்சிகளை மட்டுமே உள்வாங்கத்திட்டமிட்டுள்ளது.



0 Responses to கூட்டமைப்பில் புளொட்டையும் இணைத்துக்கொள்ள சிறீலங்கா முயற்சி!