இச் செய்தியை அறிந்த பல தமிழர்கள் குறிப்பாக தமிழீழத்திலிருந்து சிறீலங்கா பயங்கரவாத இனவெறியரசின் இனப்படுகொலைக் கோரத்தாண்டவத்துக்கு அஞ்சி குடிபெயர்ந்து சுவிசில் வாழும் தமீழத்தமிழர்கள் ஆழ்ந்த கவலையிலும் அச்சத்திலும் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளனர்.





0 Responses to சுவிஸ் நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் முடிவு சார்ந்து சுவிஸ் ஈழத்தமிழரவை விளக்கம்