(வல்வெட்டித்துறை)
காலம் சென்ற வல்வெட்டித்துறையைச சேர்ந்த இளைப்பாறிய மாவட்டக் காணி உத்தியோகத்தர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் துணைவியார் பார்வதிப்பிள்ளை அவர்கள் ( 20.02.2011 ) ஞாயிறு காலை 06.30 மணியளவில் வல்வை ஊறணி வைத்தியசாலையில் காலமானார். அன்னார் மனோகரன் ( டென்மார்க்) திருமதி. ஜெகதீஸ்வரி மதியாபரணம் ( தமிழ்நாடு ), திருமதி. விநோதினி இராஜேந்திரன் ( கனடா ), திரு. பிரபாகரன் ( தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள்) ஆகியோரின் அன்புத் தாயாராவார்.
அன்னாரின் பூதவுடல் தீருவிலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வரும் 22.02.2011 அன்று செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனக்கிரியைகள் நடைபெறும். இத்தகவலை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்கிறேன்.
தகவல்: வே.மனோகரன் டென்மார்க்
தொலைபேசி: 0045 75325654
அலைகள்



0 Responses to மரண அறிவித்தல்