இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால் ஓரமாக நடாத்தப்பட்ட சில கொலைகள் தொடர்பாகவும், மே 18க்கு முன்னர் சில விடுதலைப்புலி உறுப்பினரைப் பிடித்த இராணுவத்தினர் அவர்கள் கைகளையும் கால்களையும் கட்டி பின்னர் சுட்டுக் கொண்றுள்ளதோடு, சரணடைந்த பெண் புலி உறுப்பினர் சிலரை மண்வெட்டியால் தலையில் கொத்தியும் கொண்றுள்ளனர். சில இடங்களில் இலங்கை இராணுவம் பாவித்த எரிகுண்டுகளால் பலரின் உடல்கள் எரிந்து கருகியுள்ளதையும் இப் புகைப்படங்கள் சில காண்பிக்கின்றன.குறித்த புகைப்படங்கள் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான ஒரு இராணுவச் சிப்பாய் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. இவரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள சில புகைப்படங்களை அதிர்வு இணையம் பெற்றுள்ளது. இது குறித்து ஜ.நாவின் சட்டத்துக்கு புறம்பான கொலைகளுக்கு பொறுப்பபதிகாரியாகவுள்ள பிலிப் அல்ஸ்டனை அதிர்வு இணையம் தொடர்புகொண்டு இப் புகைப்படங்களை அவர்களுக்கு வழங்குவதற்காகன ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதனையும் அறியத்தருகிறோம். எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள காணொளிகள் இணையத்தில் வெளியிட முடியாத அளவு கோரமாக உள்ளதோடு, பல ரகசியங்களையும் அது கசியச் செய்யலாம் என்ற அச்சம் இருக்கிறது.
அதனால் அக் காணொளியை நாம் தவிர்த்துள்ளதோடு அதனை ஜ.நாவுக்கு முதலில் அனுப்ப ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.




அதிர்வு



endru thanium intha sudhandhira thaagammmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
உலகே உனக்கு கண்ணில்லையா?..லிபியாவின் கிளர்ச்சிக்கு வருந்தும் உலகே...
எம்மினத்தின் மீது நடந்த இனப்படுக்கொலைகளை தட்டிக்கேட்காமல் வேடிக்கை
பார்ப்பது ஏன்? இது தான் உலக மக்களின் மாந்தநேயமா? எமக்கென்று கேட்க யாருமில்லையா?...உலக நாடுகளே, எம்மக்கள் சிந்திய ரத்ததிற்க்கு
நீதி வழங்குங்கள்....
No one will help dark skinned or brown skinned people, wake up people, we need to get our own freedom.
உலகே உங்கள் முன் எம் இனம் படும் துயரம் தெரிந்தும் ரசிக்கிரிகள் .உலகில் எங்கு புரட்சி எழுந்தாலும் எம் இனம் உம்மை ஆதரித்து அரவணைத்து இன்று எம்மை அணைப்பவர் யாரும் இலர் .எம் இனம் எழும் விழ விழ எழும் வீறு கொண்டு எழும். எம் தேசம் காணமல் எம் இனத்தின் இறுதி உயிர் இவ் உலகை விட்டு போகாது அன்று இவ்வுலகு எம் இன பெருமை பேசும் .அந்நாள் எம் தலைவன் உங்களிடம் பேசுவான் ......நாங்கள் செயல் வீரர்கள் புலிகள் ....கோழைகள் அல்ல ....விழ விழ எழு வீர எம் இனமே நம் முன்னோர் லட்சியம் நிறைவேற ........