Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் 1988இல் சண்டை நடந்தபோது, இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்து, நீர்மட்டும் அருந்தி தன்னுயிரை நீத்தவர் அன்னை பூபதியம்மா.

உலக வரலாற்றில் ஒரு முதல் நிகழ்வு ஒப்பற்ற தியாக அன்னையின் தியாக மரணம் சொந்த மண்ணின் மீட்புக்காக காந்தி தேசத்திடம் நீதி கேட்டு 1988 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 19ஆம் நாள்
மண்ணில் வீழ்ந்த அந்த மறத்தமிழிச்சியின் உயிர் பிரிந்த நாள்

அன்னை கணபதிப்பிள்ளை பூபதி இவரின் 23ஆம் ஆண்டு நினைவுதினத்தையும் நெஞ்சோடு சுமந்து செல்கிறோம்.

காணொளி - அழுத்தவும்

0 Responses to அன்னை பூபதியின் 23ம் ஆண்டு நினைவு நாள் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com