Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி மீண்டும் புதிய ஆதாரங்களை சேகரித்து நேற்றிரவு வெளியிட்டுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சிக்காக செயல்படும் நிருபர் ஒருவர் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று புதிய ஆதாரங்களைத் திரட்டியுள்ளார் என அதில் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக காணொளி ஒன்றினை சனல் 4 வெளியிட்டுள்ளது.

அதில் தங்களால் காண்பிக்கப்பட்ட போர்க் குற்றக் காணொளியை .நா அங்கீகரித்துள்ளதாகவும் அது மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to சமீபத்தில் இலங்கை சென்று புதிய ஆதாரங்களை திரட்டியுள்ளது சனல் 4 (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com