Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வருகிற ஆனி மாதம் 1ஆம் தேதி, கோவை மாவட்டம் 299, சத்தி சாலை, கணபதி நகரில் காலை 10 மணிக்கு கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் யாழ் படிப்பகம் துவக்க விழா நடைபெறயுள்ளது.

இந் நிகழ்ச்சியில் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

அறிவாயுதம் ஏந்துவோம் அனைவரும் வாரீர்!

தொடர்புகொள்ள
ம.சரண்
கோவை
98428 44698


0 Responses to கோவை மாவட்டத்தில் யாழ் படிப்பகம் துவக்க விழா - கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com