Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் மாவிட்டபுரத்தில் உரையாற்றிய பசில் ராஜபக்ச டக்லஸின் ஒட்டுக்களுவின் உதவியுடன் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை தெனியில் மிரட்டல் ஒன்றையே விடுத்துள்ளார்.

தமது அரசு தமிழ் மக்களுக்கு அமைதியை தந்திருப்பதாகவும் யாழில் எங்குமே பாதுகாப்பு வலயங்கள் இல்லையெனவும் பொய்யுரைத்ததை யாழ் அரச அதிபர் உட்பட ஒட்டுக்குக்கள் என அனைவரும் வாய் பொத்தி கைதட்டி ஆமோதித்தனர்.

.நாவுக்கு எவராவது ஆதரவளித்தால் அழிவு மட்டுமே மிஞ்சும் என மிரட்டியுள்ளார் பசில். தமிழீழ விடுதலைப்புலிகள் வாழ்ந்த காலத்தில் கொழும்பையே தாண்டதா இந்த வாய்வீரர் ஓட்டுக்குளுவோடு வந்து மிரட்டியுள்ளதாக யாழ் வாசிகள் தெரிவித்தனர்.

0 Responses to ஜ.நாவுக்கு ஆதரவளித்தால் அழிவுதான் – மிரட்டிப்பார்க்கும் பசில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com