Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் 14ம் திகதி இங்கிலாந்தின் ஒக்ஸ்பிரிஜ் மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் இலங்கைஇங்கிலாந்து அணியோடு விளையாடுகின்றது.

இப்போட்டியை புறக்கணிப்தோடு மைதானத்தின் முன்பாகவும் போராட்டம் ஒன்றையும் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினர் நடத்த உள்ளனர்.

இப்போராட்டத்திற்கு முறையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. இனப்படுகொலை , போர்க்குற்றங்கள் புரிந்த நாட்டின் அணியோடு விளையாடக்கூடாது என பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இப்போராட்டத்திற்கு பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் கலந்து போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

14 May · 10:00 – 19:00

Uxbridge Cricket Club

Gatting Way, Park Road, Middlesex, UB8 1NR

Uxbridge, United Kingdom

0 Responses to இனப்படுகொலை – மட்டையாட்ட அணிக்கு எதிராக போராட்டம்: தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com